Rate | Gold | Silver |
---|---|---|
Ours | Rs.6680.00/Gm | Rs.91 |
Market | Rs.6680.00/Gm | Rs.91.00 |
Ragam Plan
BenefitsNo Wastage & Making charges for saved weight.
Gift will be given based on saved weight.
Terms:You are able to save as much as you want from Rs 1,000/- to 50,000/-.The plan period is 11 months..
This plan will allow you to pay the same amount throughout the plan..
For example, if you join a plan of Rs.5,000/- per month, you can pay only 5,000 for 11 months. -The amount which you pay every month will be converted to Gold weight based on market rate.
ராகம்
நன்மைகள்:நீங்கள் சேமித்த தங்க எடைக்கு செய்கூலி & சேதாரம் இல்லை.
அன்பளிப்பு உண்டு.
விதிகள் :ரூபாய் 1000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். இத்திட்டம் 11 மாதம் மட்டும்.
எல்லா மாதமும் சராசரியாக ஒரே தொகைதான் கட்ட இயலும்.
உதாரணம் ரூபாய் 5000 மாதம் செலுத்தும் திட்டத்தில் நீங்கள் சேர்ந்தால் பதினோரு மாதம் ரூபாய் 5000 மட்டுமே செலுத்த இயலும்.நீங்கள் செலுத்தும் தொகை ஒவ்வொரு மாதமும் தங்கள் கணக்கில் தங்கமாக வரவு வைக்கப்படும்.
நீங்கள் சேர்த்துள்ள எடைக்கு தங்க நகைகள் வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை.
மாதத்தவணை க்கு ஏற்ப ஒரு அழகிய அன்பளிப்பு வழங்கப்படும்.
நடுவில் பணம் செலுத்த தவறினால் திட்டம் முடியும் காலம் தள்ளிப்போகும் மற்றபடி அனைத்து பலன்கள் கிடைக்கும்..