Rate | Gold | Silver |
---|---|---|
Ours | Rs.7370.00/Gm | Rs.106 |
Market | Rs.7370.00/Gm | Rs.106 |
Aruvi Plan
Benefits6% of Bonus will be given for the first payment of every month..
Any amount can be paid.
Terms And Conditions:You can pay multiple times in a month. No limitations.
The plan period is 11 months.
Unpaid dues will extend the maturity accordingly. Otherwise all benefits are applicable.
The paid amount will be kept as amount only.
6% of Bonus will be given for the first payment of every month. Wastage applicable on purchase.
You can pay 330 days.
Bonus will be given on maturity of the scheme.
அருவி
நன்மைகள்:நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் முறை செலுத்தும்த் தொகைக்கு 6% போனஸ் வழங்கப்படும்.
நீங்கள் விரும்பிய தொகையினை செலுத்தலாம்.
விதிகள் :ஒவ்வொரு மாதமும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்..
திட்டக் காலம் 11 மாதம் ஆகும்.
பணம் செலுத்த தவறினால் முடியும் காலம் நீட்டிப்பு ஆகும் மற்றபடி சலுகைகள் அனைத்தும் பொருந்தும்.
நீங்கள் செலுத்தும் பணம், பணம் ஆகவே இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் முதல் தவணைக்கு 6 சதவீத போனஸ் வழங்கப்படும். நீங்கள் வாங்கும் நகைகளுக்கு சேதாரம் உண்டு.
நீங்கள் விரும்பினால் முன்னூற்றி முப்பது நாட்களும் பணம் செலுத்தலாம்.
போனஸ் தொகை பொருள் வாங்கும்போது கணக்கிடப்படும்.