Rate Gold Silver
Ours Rs.6680.00/Gm Rs.91
Market Rs.6680.00/Gm Rs.91.00
Today's Rate

Happy Top up Plan

Benefits:

Any amount can be paid till 5th month.

No Wastage & Making charges for the paid amount.

Gifts will be given.

Terms And Conditions:

In this plan the paid amount will be converted into Gold weight according to the market rate.

You can start saving as much as you want from Rs.1000/- per Month.

The scheme plan is for 15 months.

The plan has the feature to top up the amount more than for the first five months.

Example: -

If you join Rs 5000 plan, you can able to pay as much as you want (Top up) till 5th month.

For the Total paid amount, you can purchase without Wastage & Making charges on plan maturity.

From 6th month onwards you can pay Rs.5000/- only for the upcoming month dues.

You can pay multiple times till 5th month with the multiples of Rs.500/-

At the end of 15 th month you can able to purchase jewellery.

Gift will be given according to the plan joined.

Any unpaid dues causes maturity delay accordingly. Otherwise all benefits are applicable.

ஹேப்பி டாப் -அப்:-

நன்மைகள்:

நீங்கள் விரும்பிய தொகையை 5வது மாதம் வரை கட்டலாம்.

நீங்கள் சேமித்த தங்க எடைக்கு செய்கூலி & சேதாரம் இல்லை

அன்பளிப்பு உண்டு.

விதிகள் :-

பணம் தங்கமாக மாற்றி வரவு வைக்கப்படும்.

பிரதி மாதம் 1000 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிப்பு துவங்கலாம்.

இத்திட்டம் 15 மாதம் ஆகும்.

இத்திட்டத்தில் முதல் ஐந்து மாதம் டாப் அப் செய்து கொள்ளும் வசதி உள்ளது.

Example:-

பிரதி மாதம் ரூபாய் 5000 செலுத்தும் திட்டத்தில் நீங்கள் இணைகிறீர்கள் என்றால் முதல் ஐந்து மாதம் மற்றும் கூடுதல் பணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு நீங்கள் கூடுதலாக செலுத்தும் தொகையும் தங்கமாக கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆறாவது மாதம் முதல் நீங்கள் தொடங்கிய திட்டத்தில் தொகை மட்டுமே கட்ட இயலும் கூடுதல் தொகை கட்ட இயலாது.

இந்த கூடுதல் தங்கத்திற்கும் கடைசியில் நீங்கள் பொருள் வாங்கும்போது செய்கூலி சேதாரம் கிடையாது.

முதல் ஐந்து மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.( ரூபாய் 500 மடங்குகளாக இருக்க வேண்டும்)

16 மாத தொடக்கத்தில் நகைகள் பெற்றுக்கொள்ளலாம்.

இணையும் திட்டத்தின் மதிப்பிற்கு ஏற்ப அன்பளிப்பு உண்டு.

தவணை கட்டத் தவறினால் முடியும் காலம் தள்ளிப் போகும் மற்றபடி திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளும் பொருந்தும்.